"உன்னோடு நான்
சேர்ந்து வாழ
ஒரு ஜென்மம் போதாதடி,,
என் காதல் முழுதும்
உனக்கு தந்து
நாம் வாழஏழேழு ஜென்மம்
போதாதடி கண்ணே
என் செல்ல ராட்சஸி!"
- தர்ஷினிசிதம்பரம்

"உன்னோடு நான்
சேர்ந்து வாழ
ஒரு ஜென்மம் போதாதடி,,
என் காதல் முழுதும்
உனக்கு தந்து
நாம் வாழஏழேழு ஜென்மம்
போதாதடி கண்ணே
என் செல்ல ராட்சஸி!"
- தர்ஷினிசிதம்பரம்