"நீ இல்லை என்றால்
வாழ்வில்லை என்றியிருந்தேன்!
என் வாழ்வில் வரமாக
வந்த நீ
சாபமாகி நிற்கிறாய்
என்னை சேராமல்!தீயாய் எரியும்
என்னை
உன்னுடன்
சேர்த்தனைத்து
உன் இதழில்
பூக்கும் மலராய்
என்று சூடப்போகிறாய்
என்றே
காத்திருக்கிறேனடி கண்மணியே!"
-தர்ஷினிசிதம்பரம்
