"நீ மற்றவர்களின்
உரிமையாக இருக்கலாம்
ஆனால்
எனக்கு சொந்தமான
கண்ணீர் துளிகளை
வீணாக்க
உனக்கு உரிமையில்லை!"
- தர்ஷினிசிதம்பரம்
