"பார்த்தவுடன்
உன் அழகில் மயங்கி
உன்னை கடந்து
செல்ல மறந்து விட்டேன்!.....உன்னை
இட்ட கைகளுக்கு
பரிசளிக்க
என் விழிகள்
அங்கும் இங்கும்
அலைபாய ........உன் அழகிற்கு
சொந்தக்காரி இன்றி.......
நீ மட்டும்
தனித்திருந்தாய் .....
என் விழிகளுக்கு
விருந்தாக..."
-தர்ஷினிசிதம்பரம்
