மழைத்துளிக்கு ஏங்கும் புல்!

31 9 7
                                        

"நீ என்னை தொட்டவுடன்

இதழ்கள் விரிந்து

உடல் சிலிர்த்து

உஷ்ணம் குறையும்

அந்த ஒரு நொடிக்காக

உயிரோடு காத்திருந்தேன்

உன்மேல் கொண்ட
 
மையலால் ........"

                     -  தர்ஷினிசிதம்பரம்

   

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ