66

3.2K 144 33
                                    

" நீ மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க??"நான்.(ராஜி)

" ஆமா உன்ன தான் நினைச்சிட்டு இருக்கேன். "ஷங்கர்.

நான் கோவமா இருக்கேன். சிரிப்பு மூட்டாத டா.

" ம்ச்... நான் அத ஒன்னும் கேக்கல. குடிச்சி குடிச்சி சாக போறியா ??"

" என்மேல உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை??கம்மான்."

என்னை சீண்டுறதுக்காகவே கோயம்பத்தூர்ல இருந்து சைத்தான் கிளம்பி வந்திருக்கு.

" நீ எப்படியோ போ . எனக்கு என்ன??" சொல்லிட்டு திரும்பி படுத்துகிட்டேன்.

" இனி சத்தியமா குடிக்கமாட்டேன். ப்ராமிஸ்."

"நீ இன்னும் போகலையா??"

" ராஜி கொஞ்சம் சீரியஸா பேசனும்"

"சொல்லு."

" என்ன உனக்கு பிடிச்சிருக்கா??

" ஹலோ ஹலோ.. இது ஹாஸ்பிட்டல். உங்க சண்டையெல்லாம் இங்கையே முடிச்சிடுவீங்க போல. டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ண கொல்லிட்டார். கிளம்புங்க. " மதன் சொல்லிட்டே வந்தான் .

" நேரம் காலமே கிடையாதா ரெண்டு பேருக்கும். " ஷங்கர் புலம்பிட்டு இருந்தார்.

ஈவ்னிங் வீட்டுக்கு வந்ததும் சாப்பட்டுட்டு எங்கள விட்டுட்டு மதியும் மதனும் வேலைக்கு போயிட்டாங்க.

  "நைட்டு தூங்கலையா??கண்ணுலாம் டயர்டா இருக்கு. "- நான்.

" இல்ல "

.
.
.
" ராஜி.." ஷங்கர்

" மத்தவங்க  மாதிரி எனக்கு இனிக்க இனிக்க பேச தெரியாது மா.ஆனா உன்மேல எப்பவும் பாசமா இருப்பேன். "

" சரி. "நான். எதும் சொல்லல. எனக்கு செட் ஆக கொஞ்ச நாள் டைம் வேண்டும்ல.

" சரி  னா?? புரில ராஜி"

" நான் உன்கூட வாழ்றதுல எந்த கஷ்டமும் இல்லை. ஆனா எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடு . "

நான் சொன்னதுக்கு அப்புறம் சார் எதுமே பேசல. சிரிச்சிட்டு வெளில போயிட்டான்.

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now