ராஜி:
"எப்படி இருக்கீங்க!"
"எனக்கு என்ன நல்லா தான் இருக்கேன். "ஷங்கர்
" நான் இல்லாம சந்தோஷமா இருப்பீங்கன்னு நினைச்சேன். சரி தான். "
" எதாச்சும் லூசு மாதிரி பேசுறதுன்னா ஃபோன வச்சிட்டு போய் வேலைய பார். "
ரொம்ப தான் பண்றான்.
" மலை ஏன் கவுந்து உட்கார்ந்து இருக்கு. ??"- மதி வந்தா.
" கண்டிப்பா தெரிஞ்சா தான் இங்க இருந்து நகருவியா?"- நான்
" பார்ரா!!உன் வீட்டுககாரன பார்க்காம கஷ்டமா இருக்கு!! "
"போறியா வேலைய பார்த்திட்டு.. நானே கடுப்புல இருக்கேன். "- நான்.
கொஞ்ச நேரத்துல திரும்ப ஃபோன் வந்துச்சு.
" சாப்பிட்டியா??"- ஷங்கர்.
ஏதோ புதுசா ஒரு சந்தோஷம்.
"லைன்ல இருந்தா பேசனும்.. இல்லனா ஃபோன வைக்கனும். "- ஷங்கர்.
ரொம்ப ஓவரா பேசுறான்.பேசலாமா வேண்டாமா??
"ம்ம் சாப்பிட்டேன். நீங்க என்ன சாப்பிட்டீங்க?"- நான்.
" தயிர் சாதம் "
" ஏன். நீங்க நைட்டு டிஃபன் சாப்பிடமாட்டீங்கள??"நான்.
.
.
.
" எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது இதெல்லாம் இவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்க!!"-
.
.
.
நாங்க பேசினது முணு நிமிஷம்னா அமைதியா இருந்தது பத்து நிமிஷம் இருக்கும்!.
.
.
" ஷங்கர் அவ சிலையா உட்கார்ந்திருக்கா! நீங்க போய் வேலைய பாருங்க. குட்நைட்."மதி" ஏன் மதி இப்படி பண்ற??"-
" கூட இருக்கப்ப பேசிக்கிறது இல்லை!இப்ப மட்டும் என்ன பேசிட போற!"
" இரிடேட்ட பண்ணாத மதி! நான் தூங்க போறேன். குட் நைட்!"
ரொம்ப தனியா இருக்க மாதிரி இருக்கு!என்ன முடிவு எடுக்குறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். ஏகப்பட்ட குழப்பங்கள்!!
எவ்வளவோ கஷ்டபட்டு அவர பத்தி நினைக்காம இருந்தேன். தோத்தது ஏனோ நான் தான்.
VOUS LISEZ
காதலில் விழுந்தேன்!!
Roman pour Adolescentsநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...