ஒரு நல்ல செய்தி..
விக்கிக்கு கல்யாணம் பேசிருக்காங்க!!
அத சொல்றதுக்காக கால பண்ணார்..
அந்த பேச்சுவார்த்தையின் இடை இடையே பல நகைச்சுவை துணுக்குகள்!!
விக்கி: என்ன மிஸ் பண்ணிட்டோம்னு ஃபீல் பண்றியா??"
மீ : (டேய்..யார்டா நீ?? காமெடி பண்ணிட்டு இருக்க) ச்சச்ச.. எனக்கு ஏத்த நல்ல பையனா கடவுள் கொடுக்கமாட்டாரா என்ன???
.
.
.
விக்கி : அவ கிட்ட சொல்லிருக்கேன்.. எனக்கு டாக்டர் ஃப்ரண்டு ஒரு பொண்ணு இருக்கா.. எப்ப வேண்டும்னாலும் காசு போடுவான்னு .. என்ன கரக்டு தானே??மீ : (வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை!!!) ஹாஹா....
விக்கி : என்ன சிரிக்கிற??
மீ : (உன்ன பார்த்து தான்) பார்ப்போம்.
ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா..எங்க சுத்தினாலும் பணத்தில் வந்து நிற்பதே அவரின் அழகு..
நன்றிகளுடன் ❤️❤️❤️
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...