44

4.2K 140 17
                                    


சாரதா:

பஸ் ஸ்டான்டுகிட்ட வந்துட்டோம். கண்ண முழிச்சி பார்த்தப்ப
.
.
.
மதி, மதன் தோள்ல சாஞ்சி தூங்கிட்டு இருக்கா!! அவங்க கை பிடிச்சிருக்கத பார்த்தா தெரிஞ்சு தான் அவன் தோள்ல சாஞ்சிருக்கான்னு நினைக்கிறேன்

அவங்கள டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு நினைச்சி, ரொம்ப மென்மையான குரலில்..

"மதி.. மதி.. பஸ் ஸடாண்டு வந்திருச்சு.. !!"காத்துல வாசிச்சிகிட்டு இருந்தேன்.

"ம்ம்ம்"னு சொல்லிட்டே கண்ண திறந்து பார்த்தா. எழுந்ததும் என்ன பார்த்து சிரிச்சா.

"மதி.. மதி.. பஸ் ஸடாண்டு வந்திருச்சு.. !!"காத்துல வாசிச்சிகிட்டு இருந்தேன்.

"ம்ம்ம்"னு சொல்லிட்டே கண்ண திறந்து பார்த்தா. எழுந்ததும் என்ன பார்த்து சிரிச்சா.

ரைட்டு.. அப்ப எல்லாம் ஸரி ஆயிடுத்து. அவனையும் எழுப்பி விட்டா 32 பல்லையும் காட்டுறான்.

"அடேங்கப்பா.. வாய மூடுடா.. பாக்க சகிக்கல.. எப்படியோ ஒன்னா இருந்தா சரி!"

"ஷங்கர்க்கு ஃபோன் பண்ணு சாரா"-மதன்.

ஃபோன எடுத்தா 5 மிஸ்டு கால். !!!அது கூட தெரியாமலா தூங்கிருக்கேன். சூர்யா தான். அந்த பேர படிச்சதும்.."ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ". ஒரு சின்ன ஸ்மைல் வந்தது.

போச்சு!!! மதி முன்னாடி இப்படியா பண்ணுவேன்!!

"ஃபோன் பண்ண சொன்னா எதுக்கு பல்ல காட்டுற!!"

போச்சு!!! மதி முன்னாடி இப்படியா பண்ணுவேன்!!

"ஃபோன் பண்ண சொன்னா எதுக்கு பல்ல காட்டுற!!"

"சூர்யா ஃபோன் பண்ணிருக்கார். டீ. தூங்கியிருக்கேன் போல.."

"என்னவாம் அவனுக்கு?? "-மதி

"யாரு சூர்யா ??"-மதன்.

"அது..."

"அவ வேலை செய்யுற முதலாளி.. அவ்ளோ தானே சாரா"-மதன்.

அப்படி சொன்னாவே நான் அவன பத்தி பேச கூடாதுன்னு அர்த்தம்.!!எதும் சொல்லாம ஷங்கர் க்கு ஃபோன் பண்ணேன்.நாங்க வந்திட்டோம்னு சொன்னதும், ஒரு பஸ்ல ஏற சொன்னார். அங்க இருந்து அவரே வந்து கூட்டிட்டு போயிட்டார். போற வழியில ஒரு வார்த்தை கூட பேசல. ஆனா அவர் முகத்துல தெரிஞ்ச ஒரு இறுக்கம், கஷ்டமா இருந்துச்சு.

காதலில் விழுந்தேன்!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang