நுவ்வா என இருவரும் மாரி மாரி கத்திவிட்டு....
சத்தீஷ் : அடப்பாவி நீயா??? நீ எங்க டா இங்க???அவன் : நீ எங்க டா இங்க???
சத்தீஷ் : நான் கேட்டா அதையே திரும்ப நீ கேக்குர???
இதுவரை சத்தீஷ் அவன் முன் நின்று பேசியதால்...அவனின் முகத்தை யாரும் காணாமல் இருக்க... பின் நின்று சட்டென இந்திரன் அவனை திருப்ப...அவனை கண்ட க்ரிஷ் இந்திரன் அஷ்வன்த் முகில் ஒன்றாய்... நீ எங்க டா இங்க ??? என கேட்க..
அவன் : எவன் டா அவன் திரும்ப திருப்புறது.?? என கேட்டவாரே திரும்பியவன் மச்சான்ஸ் என அதிர....
அவன் பின் இருந்து வந்த டேய் என்னும் பெண்ணின் குரலில் அனைவரும் அங்கு திரும்பும் முன்னே.... நம் நாயகிகள் நாழ்வரும்.... ரக்ஷா என்னும் ஆனந்த அலரலுடன் ஓடிச் சென்று அனைத்துக் கொண்டனர்...
Readers : என்னது ரக்ஷா வா?????😱😱😱😱😱
அவன் வேறு யாரும் இல்லை இதயங்களே... சாட்ச்சாத் நம் ரனீஷே தான்...
முகில் : டேய் ரனிஷ் நீ எங்க டா இங்க??
ரனீஷ் : நாங்க தான் டா இந்த கிராமத்துக்கு வர போரதா இருந்த டாக்டர்ஸ்...
முகில் : என்னது நீங்களா???
அஷ்வன்த் : என்னடா சொல்றீங்க??? எந்த டாக்டர்ஸ்??
ரனீஷ் : எங்க ஊர்ல நல்ல மருத்துவவசதி கெடச்சிச்சு டா...அங்க உள்ள பசங்களே நிறையபேர் டாக்டடர் ஆய்ட்டாங்க....நாங்க வேற ஊர்ல ஹாஸ்பிட்டல் கட்டலாம்னு முடிவெடுத்தோம்... அப்டி இருக்குரப்போ தான் இங்க உள்ள ஹாஸ்பிட்டல இடிச்சிட்டு ஏதோ கட்டிடம் கட்டபோரதா கேட்டோம்...அத தடுக்க எல்லாரும் கம்ப்லைன்ட் குடுத்ததா சொன்னாங்க...
முகில் : இதுக்குமேல நா சொல்றேன்.... கம்ப்லைன்ட் வந்ததும்... நா அக்ஷன் எடுத்தப்போ...கொஞ்சொ எதிர்ப்பு வந்துச்சு.... அங்க டாக்டர்ஸே இல்ல அப்ரம் எதுக்கு ஹாஸ்பிட்டல் னு.... அப்ரம் எப்டியோ எல்லாத்தையும் தீர்த்துவச்சிட்டு... வேற டாக்டர்ஸ் வர வேண்டும் னு ஃபக்ஸ் அனுப்புனேன்... அதுல ஆறு பேரு வர்ரதா எனக்கு ந்யூஸ் வந்துச்சு.... நேத்து அந்த வேலையா தா நா ஊருக்கு வர்ல...இப்போ அந்த ஹாஸ்பிட்டல தா நாம வாங்க போறோம்... என கூறிமுடிக்க....
YOU ARE READING
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...