ஆல் மனம் ஏதோ ஆர்ப்பரிக்க... படபடவென அடிக்கும் இதயத்துடன்.... திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தனர் அனு திவ்யா ப்ரியா மூவரும்.... இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மூச்சு வாங்கினர்.... அங்கிருப்பது ஏனோ மூவரையும் மண்ணுக்குள் புதைக்கும் உணர்வு ஏற்பட.... மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் கதவை திறந்துக் கொண்டு வெளியேறினர்... இரவு நேர குளிர் காற்று உடலை தீண்டி நடுங்க வைக்க.... ககடுகடுக்கும் பற்கலுடன்.... ஏனெனவே தெரியாமல்... கொட்டும் பனியில் மொட்டை மாடிக்கு சென்றனர்.... நிலவை கண்ட சில நொடிகளிள் மனம் அமைதியடைய..... அவர்களின் இன்றைய புது புது அனுபவங்களை நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டனர்.... திடீரென ஏதோ நினைவு வந்த திவ்யா....
திவ்யா : ஏ ப்ரியா... அன்னைக்கு நைட்... என் தூக்கம் கலஞ்சி... உன் கூட கடல போட வந்தேன் ல... மணி கூட 2:15 ன்னு அலுத்துக்குட்டு உக்காந்துர்ந்தோம் ல...
ப்ரியா : ஆமா அதுக்கு என்ன டி இப்ப???
திவ்யா : இல்ல டி... நீ சொன்னல்ல... கடிகாரத்த நோக்கி கை ய இரெண்டு சொழட்டு சொழட்டுனா நேரம் மாரிடுமா ன்னு??? நா கூட ட்ரை பன்றேன் னு என் கையையே பாத்துக்குட்டு பன்னிகிட்டு இருந்தேன்....
ப்ரியா : நா கூட அந்த கேப் ல தூங்கீட்டேனே.... என எடுத்துக் குடுக்க...
திவ்யா : ... ம்ம். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு பாத்தா மணி அஞ்சு டி.... நா கூட ஏதோ பவர் வன்ட்டு போல ன்னு நெனச்சேன்.. ஆனா அப்ரம் நானே இல்லன்னு படுத்து தூங்கீட்டேன்....
ப்ரியா : இதுல என்ன டி இருக்கு???
அனு : அடி மக்கு சாம்பிராணி... அன்னைக்கி நீங்க இரெண்டு பேர் பன்னதுல .... டைம் உண்மையாவே மாரி இருக்கு டி... நமக்கு தான் பவர்ஸ் இருக்குல்ல...
ப்ரியா : அட ஆமா.... சரி திருப்ப ட்ரை பன்னி கன்பார்ம் பன்னிடுவோமா...???
அனு : பன்னீடுவோம்... ஆனா டைம் பின்னாடி போர மாரி.... என அவளின் வாட்சை கழட்டியவள்... திவ்யாவை அதே போல் செய்ய சொல்ல... அவள் செய்தும் பலனில்லாமல் போக.... ஏதோ தோன்றவும்... வாட்ச்சை தன் பக்கம் திருப்பிய ப்ரியா.... அன்று செய்ததை போல் செய்ய...நொடி முடிவடைவதற்குள்
YOU ARE READING
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...