அஷ்வன்த்
அனைவரையும் அன்பால் தன் பக்கம் இழுக்கும் மாயக்காரன்... மருத்துவத்தில் ஆர்வம் கொண்டு முதல் மாணவனாய் வந்தவன்... செய்யும் வேலையில் கண்ணாய் இருப்பவன்... கோவம் என்னும் ஆயுதத்தை எளிதில் உபயோகிக்காமல் சிந்தித்து செயல் படும் பழக்கமுடையவன்... அன்னைக்கு நிகராய் அனைத்து பெண்களையும் பார்க்கும் குணம் உடையவன்....காவியா முரளியின் ஒரே மகன்....யுவகிருஷ்ணன்
கோவம் என்ற வார்த்தையின் மறு உருவம்... கோவத்திற்கு அடையாளம் என்றும் கூறலாம்... ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு கோவப்படுகிறானோ... அதை விட அதிகமாக... அன்பாகவும் நட்புடனும் பழகுவான்... கோவம் வந்தால் முன் இருப்பவர் எவரும் கண் வளைத்திற்குள் இருக்க மாட்டார்கள்... இவனின் கோவத்தை சிலரால் மட்டுமே கட்டுபடுத்த இயலும்... இன்னும் சிலராலும் முடியும் என்பதை அவன் அறியவில்லை....இவனிடம் பழகிவிட்டு எவரேனும் கோவக்காரன் என்று கூறினாலே...அவனின் கோவத்தை காணும் வரை கடவுளே வந்து கூறினாலும் நம்பமாட்டேன் என்பதே அவர்களின் பதில்.... அனைத்து பெண்களையும் தோழிகளாகவும் தங்கைகளாகவும் நினைத்து பழகுபவன்.... மாதவன் வனித்தாவின் முதல் மகன்...
ŞİMDİ OKUDUĞUN
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantastikஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...