தர்மன்ஐயா : அதன் பின் தான்.... தங்கள் மரணத்தை அறிந்துக் கொண்டோம்.... நீங்கள் இறந்த காலத்தில் தான் நான் பிறந்தேன்.... எமக்கு தங்களின் கதையை கூறி கூறி வளர்த்தனர்....
குரு தந்திரா : அன்று மரணமடைந்த யோகனாவை என்னுடன் பூட்டி வைத்தேன்.... அவள் வெளிவராமல் இருக்க....
தர்மன்ஐயா : இறந்தும்... என் தூய ஆன்மா... தங்களுக்காய் தான் இங்கு வளம் வருகிறது....
சத்தீஷ் : ஆனால்.... நீங்க சொன்ன யுத்ரபோர் மாரி லாம் அப்போ ஒன்னுமே நடக்கலையே.....
குரு தந்திரா : அது தங்களின் இரண்டாம் பிறவி.... யுத்ரபோர் நிகழ்ந்தது தங்களின் மூன்றாம் பிறவியில்.... நான்காயிரம் வருடம் முன்பு....
அனைவரும் : என்னது இன்னோரு பிறவியா....
தர்மன்ஐயா : ஆம்...
அவர்கள் கூற கூற அனைத்துமே நாயகர்களின் மூளையில் மெல்ல மெல்ல மேல் எழும்ப தொடங்கியது.... அவை எல்லாம் என்னுகையில்.... உடல் சிலிர்த்து அடங்கியது....
கந்தர்வமலையின் அடிவாரத்தில்.... தன் சிறகுகள் அடைப்பட்ட நிலையில் போராடிக் கொண்டிருந்தான் வளவன் பருந்து.... அவன் முன்.... மதுபோதையில் இருந்தனர் விகாஷ் ஆகாஷ் நகாஷ் மூவரும்....
வளவன் பருந்து : என்னை விடுவியுங்கள் என்ன காரியம் செய்கிறீர்கள்....
விகாஷ் : நீ செய்ததற்கு மாராகவா.... அழகியை உன் புறமல்லவா... இழுக்க பார்த்தாய்....
வளவன் பருந்து : என்ன உலருகிறாய்... என்னை விடுவி...
விகாஷ் : விடுவித்து.... மீண்டும் அவளிடம் உன்னை நெருங்கவிடுவேன் என நினைக்கிறாயா.... மாட்டேன்...
வளவன் பருந்து : மதுபோதையில் உலராதே.... யான் எந்த அழகியையும் மயக்கவில்லை...
நகாஷ் : நீ மயக்கியது தான் உமக்கே தெரியாதே... பின் நீ இப்படித்தான் கூறுவாய்....
வளவன் பருந்து : என்ன கூறுகிரீர்கள் மூவரும்.... உண்மையை கூறுங்கள்...
ஆகாஷ் : கூறிவிட்டால் நீ அவளிடம் உண்மையை கூறிவிடுவாயே....
வளவன் பருந்து : முட்டாள்களே அமைதியாய் இருங்கள்....
ESTÁS LEYENDO
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasíaஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...