கோவத்தில் போனில் அந்த பக்கம் இருந்த ரௌடியிடம் காட்டு கத்து கத்துக் கொடிருந்தான் நகாஷ்... அவன்களை கடத்தி வர கூறினால் அடி வாங்கி வந்தவர்களை வெட்டி போடலாம் போல் இருந்தது மூவருக்கும்.... க்ரஷான் தயாரிப்புக்கு வேண்டிய பெண்களையும் தவறவிட்டு வந்ததை அறிந்ததும் போனை தரையில் போட்டு உடைத்தான்....
விகாஷ் : கூல் நகாஷ்.... காலம் இருக்கு... காத்திருப்போம்...
நகாஷ் : முடியல பாய்... என கத்தினான்....
ஆகாஷ் : நகாஷ்... ஆத்திரத்துல யோசிக்காம இருக்கக் கூடாது... அமைதியா இரு...
நகாஷ் : இப்போ என்ன தா பன்றது???
விகாஷ் : அங்க போகலாம்...
நகாஷ் ஆகாஷ் : வாட்... எங்க போகலாம்???
விகாஷ் : வேந்தன்யபுரம்... இன்றைய வேதபுரத்துக்கு....
ஆகாஷ் : நம்மள பத்தி தெரிஞ்சிட்டா???
விகாஷ் : அவங்க லாம் சில்லி ஆபீஸர்ஸ்.... இடெர்னஷ்னல் லெவல் ஆபீஸர்ஸ் ஆலையே கண்டுபுடிக்க முடியாத நம்மளையும் நம்ம தொழிலையும் அவனுங்க மட்டும் கண்டுபுடிச்சிடுவாங்களா????
நகாஷ் : நோ பாய்... யோசிங்க..... வி ஆல்ரெடி நோ அபௌட் தோஸ் த்ரீ... ( We already know about those three) இப்போ அவங்க மூணு பேர் மட்டும் இல்ல... கூடவே ஆறு பேர் இருக்காங்க...
ஆகாஷ் : ஆறா??? கௌன்ட் ல இரெண்டு குறையிதே...
நகாஷ் : அது தான் செத்துப்போச்சே... அப்பாதான " மாலி " ங்குர அப்ரிக்கன் நாட்டுல உருப்புகள வித்தாரு....
விகாஷ் : எப்போ???
நகாஷ் : ம்ம்ம்ம் ஐ தின்க்.... சம் இயர்ஸ் பிஃபோர்....
விகாஷ் : எனித்திங் எல்ஸ்... நாம கெளம்பலாம்... நாளைக்கே.... ம்ம் அப்ரம் சொல்லனும் னு நெனச்சேன்... வி நீட் டு டெஸ்ட்ராய் மாயா ( We need to destroy maya )
நகாஷ் : ஏன் பாய்??? மறந்துட்டீங்களா என்ன??? அவ உங்க மனைவி...
விகாஷ் : அத மறப்பனா என்ன??? மனைவி யா இருந்தாளும்... எனக்கு எதிரா வந்தா யாராலும் இருந்தாளும் எதிரி தான்...
KAMU SEDANG MEMBACA
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasiஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...