நானே வருவேன்

585 26 40
                                    

அனைவருக்கும் வணக்கம் ஹாய் இதயங்களே.... மீண்டும் நானே.... ஒரு முக்கியமான விஷயம்....  இந்த நாள நா மறக்கவே மாட்டேன்... ஒரு உண்மைய சொல்லனும் னா... நா பர்ஸ்ட் வர்ஷனாஃப் MTK எழுதும் போது அவ்ளோ சப்போர்ட் கிடைக்கும் னு எதிர்பாக்கவே இல்ல.... திரும்ப செக்கென்ட் வர்ஷன் எழுதனப்போ நா எதிர்பார்த்த ஸப்போர்ட் வரல... ரொம்ப டௌன் ஆய்ட்டேன்... என்ன பன்றதுன்னே தெரியல... பட் என் கதைய விட மனமில்லாததால தொடர்ந்து எழுதுனேன்... சப்போர்ட் கிடைச்சிது.... எனக்கு எழுதாளர் ங்குர அங்கீகாரத்த நம்ம Watty தா குடுத்துச்சு... நா எவ்ளோ சப்போர்க்கு ஆளானாலும் நம்ம Watty அ மறக்க மாட்டேன்... அஅந்தளவுக்கு விதவிதமான ஸப்போர்ட் எனக்கு இங்க கிடைச்சிருக்கு... பட் இதுக்குலாம் நடுவுல.... ப்ரத்திலிப்பி ல ஒன்னு நடந்துச்சு பா.... அங்க எனக்கு சுத்தாமா ஸப்போர்ட் இல்ல.... இங்க உள்ளதவிட அங்க நா நெறையா தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் கதைகள் பாத்துர்க்கேன்... (ஆனா ஒன்னுமே படிச்சதில்ல... அதான் உண்மை 😜 ) நா இங்க மட்டும் தான் கத படிக்கிறேன்... அங்க படிக்க சரியான நேரமே இல்ல.... எனக்கு ஆதரவு கிடைக்காம இருந்தது... விதவிதமான உணர்வ தூண்டி விற்றுச்சு... எப்டினா.... நம்ம எழுத்து எல்லாருக்கும் முன்னாடி ரொம்ப சின்னதா இருக்கோ... இல்லனா தப்பான முறைல எழுதுரனோ... இல்ல நமக்கு சரியான நேரம் வரலையோ... காலம் இருக்கோ... சரியான வயசில்லையோ... இன்னும் யோசிக்கனுமோ... இன்னும் நல்லா எழுதனுமோன்னு... என்னென்னமோ.... யோசிச்சேன்.... ஆனா இப்போ.....

எனக்கு Watty ல எழுத ஆரம்பிச்ச எந்த ஸ்டோரிக்கு ஒரு மாசத்துக்கு சப்போர்ட் இல்லையோ... நா எத என்னோட டௌனா நெனச்சேனோ... அடுத்த மாசமே டௌன்லா இல்ல... எப்பவுமே எல்லா ஸ்டோரியும் எனக்கான உயர்வு தான்னு புரியவச்சதும் இல்லாம கொஞ்ச கொஞ்சமா என் காத்திருப்பு கிடைத்த ஆதரவோட லைட்டா உயர்ந்த அந்த ஸ்டோரி.... வெறும் 22 அத்யாயத்துல எனக்கு வாய்ப்பே கிடைட்காது போலன்னு நா நெனச்ச ப்ரத்திலிப்பில வரலாறு புள்ளிவிவரத்துல எனக்கு மூன்றாம் இடத்த பிடிச்சு குடுத்துர்க்க....

 வெறும் 22 அத்யாயத்துல எனக்கு வாய்ப்பே கிடைட்காது போலன்னு நா நெனச்ச ப்ரத்திலிப்பில வரலாறு புள்ளிவிவரத்துல எனக்கு மூன்றாம் இடத்த பிடிச்சு குடுத்துர்க்க

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

சத்தியமா நா இத எதிர்பார்க்கல... என் சந்தோஷத்துக்கு அளவே இல்ல தெரியுமா.... மாஷா அல்லாஹ்... அதுவும் MTK னால ன்னு நெனக்கும் போது சந்தோஷம் இன்னும் தாங்கல.... என் முதல் கதை இதோட இணைந்ததுனால இன்னும் எனக்கு ப்லஸ்.... இது எல்லாத்துக்குமே நம்ம Watty யும் என்ன ஏதோ ஒரு வகைல எழுத வச்ச நீங்களும் தான் காரணம்.... என்னையும் எழுத்தாளர மதிச்சு என் கதைய படிச்சு எனக்கு ஆதரவளிச்ச அனைத்து இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... நீங்க இல்லன்னா நா இல்லப்பா....

சரி சரி... நா எமோஷ்னலா பேசுனா கேவளமா இருக்கும்... சோ நா கெளம்ரேன்... டாட்டா...

DhiraDhi

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Where stories live. Discover now