எவருமே எதிர்பார்க்காத அதிர்ச்சி அது... இதை ஜீரனிக்க கூட தோன்றவில்லை அவர்களுக்கு.... பரமேஷ்வரன் மற்றும் லலித்தாவிற்கோ நா எழவில்லை.... மது மற்றும் நிருவை கண்டு... இத்துனை நாட்களாய் தங்களை ஆட்டி வைத்தது நாயகன்கள் தான் என நினைத்தவர்கள்.... சற்று முன்பிலிருந்து யாரோ இரு ஆண்களெனவே நினைத்திருக்க..... நிச்சயம் அது இரண்டுமே பெண் என்றும்.... அவ்விருவருமே இவ்விருவர் என்று கனவில் கூட நினைக்கவில்லை....
மது : முன்னாடி தான் இருக்கோம்..... முன்னாடி தான் இருக்கோம் னு சொல்லுறேன்... எங்கள தவிற எல்லாரையும் பாக்குர.... என கத்த....
அவளின் இந்த ரூபம் மிகவும் வித்யாசமாய் இருந்தது நாயகர்களுக்கு....
ப்ரியாவின் அருகில் சென்ற நிரு.... துப்பட்டாவின் முணையை கிலித்து.... அவள் கழுத்தில் ஒற்றி எடுத்தாள்... நம் ப்ரியா அப்போதும் அவளை விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தாள்...
பரமேஷ்வரன் : அப்போ.. அப்போ.... மானிக்கத்த கொ..ண்..ண.து...
நிரு மது : நாங்க தான்.....
லலித்தா : ஏய்... என்ன டி விளையாடுரீங்களா??? உண்மைய சொல்லுங்க....
மது : இதப்பாரு.... நாங்க தான் பன்னோம் னு சொல்லீட்டோம்... திரும்ப திரும்ப... உண்மைய சொல்லு... பொய்ய சொல்லுன்னு கடுப்பேத்துன.... ஒரே போடுல மேல அனுப்பீடுவேன்....
பரமேஷ்வரன் : நீங்களாவே இருந்தாலும் எனக்கென்ன கவல??? தோ இப்போ உங்களையும்... இவனுங்களையும்... சேத்து எரிக்கிறேன்... என கத்த....
நாயகன்களும் நிரு மற்றும் மதுவும் சாதாரணமாய் நிற்க... எரிச்சலடைந்த பரமேஷ்வரன்....
பரமேஷ்வன் : என்ன மனுஷங்க டா நீங்கல்லாம்... கடத்தீட்டோம் ங்குரேன்.... கொல்லப் போறேன்குரேன்.... நான் தான் கொலப் பன்னேங்குரேன்.... இப்போ உங்கள இங்கையே எரிச்சு.. யாருக்கும் தெரியாம... என் தொழில பத்தியும் தெரியவைக்காம.. மறைச்சு... என் வாழ்க்கைய அப்டியே கன்ட்டின்யூ பன்னலாம் னு பாத்தா... பயப்புடவே மாட்டிக்கிரீங்க....
YOU ARE READING
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)
Fantasyஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கி...