காதல் -41

908 41 31
                                    

ஆராயிரம் வருடங்கள் முன்பு.....

அழகான பச்சை போர்வை போர்த்திய மாபெரும் மலையே ஷேஷ்வமலை.... காலை அழகாய் புலர்ந்திருக்க.... மண் குடிசைகளிள் இருந்து.... மெல்ல மெல்ல வெளியேறினர் மக்கள்.... அப்போது... ஓர் குறிப்பிட்ட... குடிசையிலிருந்து.... வேகமாய் வந்து விழுந்தான் ஒரு ஆடவன்.... அங்கிருந்த மக்கள் அவன் புறம் ஓட... அவன் யாரென கண்டுக் கொண்டதும் அமைதியாய் இருக்க..... பஞ்சால் நெய்யப்பட்ட வேட்டி அணிந்து... காதோரத்தில்... ஒரு வெள்ளை இலை நீட்டி நிற்க.... கைகளிள் கருப்பாய் ஒரு கையிறுடன்... கண்களிள் ரௌத்திரம் பொங்க.... அக்குடிலில் இருந்து அதிரடியாய் வெளியே வந்தான் ஒருவன்.... ஆறடி இளைஞன்... இருகிய வதனத்துடன்.... கட்டுக்கோப்ப்பான உடல் வாகுடன்.... கழுத்தில் ஒரு சங்கிலி தொங்க.... நின்றான் வீரகன்னன் ( க்ரிஷ் )

அவனை பின் தொடர்ந்து.... சினத்துடன்.... அதே குடிலிலிருந்து வெளியேறினான் ஒருவன்.... பஞ்சால் நெய்யப்பட்ட வேட்டி அணிந்து... காதோரத்தில்... ஒரு வெள்ளை இலை நீட்டு நிற்க.... கைகளிள் கருப்பாய் ஒரு கையிறுடன்... கட்டுக்கோப்பான உடல் வாகுடன்.... ஆறடி இளைஞன்... தன் கழுத்தில்.... வீரகன்னனின் சங்கிலி போலவே ஒன்று தொங்க..... வந்தான் வீரஷிவன்.... ( இந்திரன்)

அவனூடே வெளியேறினான்.... பஞ்சால் நெய்யப்பட்ட வேட்டி அணிந்து... காதோரத்தில்... ஒரு வெள்ளை இலை நீட்டு நிற்க.... கைகளிள் கருப்பாய் ஒரு கையிறுடன்... கட்டுக்கோப்பான உடல் வாகுடன்.... ஆறடி இளைஞன்... வீரவிஷ்னு (சத்தீஷ்)

  கீழே விழுந்திருந்த இளைஞன் எழுந்து.... கூனி குருகி நிற்க.... அவன் முன்.... தன் கரத்தை நீட்டினான் கன்னன்... தன் வேட்டி மடிப்பில்... இருந்த விஷ்னுவின் சங்கிலியை எடுத்து அவன் கரத்தில் வைத்தான் அவ்விளைஞன்... அச்சங்கிலியை விஷ்னுவின் புறம் நீட்ட.... அதை வாங்கியவன்... தன் கழுத்தில் அனிந்துக் கொண்டான்....

ஷிவன் : என்ன காரியம் செய்ய முனைந்தாய்... இச்சங்கிலி... கயவர்களின் கரத்தில் அகப்பட்டால்... பரிபோவது எங்கள் சக்தி அல்ல... நம் கிராமத்தின் இரகசியம்....

மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது)Où les histoires vivent. Découvrez maintenant