34. காத்திருப்பு

39 4 4
                                    

💞 உனக்கான காத்திருப்புகள்
நீண்டு கொண்டே
போகின்றது நாள்தோறும்..

நீ வருவாய் என
நித்தமும் காத்திருக்கையில்
ஒரு சுகம் என்றாலும்
என் வலிகள்
கூடிக்கொண்டே போகின்றது..

நீ எப்போது வருவாய்
எப்படி வருவாய் என
ஏங்கி தவித்து
உனக்கான வருகையை
விழி உறங்காமல்
வழி மீது விழி
வைத்து காத்திருக்கிறேன்....😉 

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now