14. மயங்குகிறேன் நான்

60 7 24
                                    

💞 நீ பேசும்
நொடிகளை விட
பேசாத நொடிகளையே
நான் அதிகம் விரும்புகிறேன்..

காரணம்,,

பேசும் நொடிகளில்
நீ என்னுள் வந்து வந்து
தான் போகிறாய்..
பேசாத நொடிகளில்
தான் என்னுள்ளேயே
வாசம் செய்கிறாய்..

அதனால்,,

வந்து வந்து
போகும் உன்னை விட
வாசம் செய்யும்
உன்னில் தான்
மயங்க தோன்றுகிறது
எனக்கு....😉

மயங்குகிறேன் நான்

....NR....

அவளும் நானும்Where stories live. Discover now