37. நம் காதல்

32 5 2
                                    

💞 தொலைதூர காதலில் என்னை தொலைத்தவ(ன்/ள்) நான்..
உன் நேச முகத்தை நேரில்
கண்டதும் இல்லை..
நெருங்கி கட்டியணைத்ததும் இல்லை..
கடற்கரை மணலில்
உன்னோடு கால் புதைய
நடந்ததும் இல்லை..
உன் தோள் சாய்ந்து
துன்பங்களை தீர்த்ததில்லை..
நம் அத்தனை காதலும்
அடங்கியுள்ளது அலைபேசியில் தான்..
நம்பிக்கையில் தான்
நடைபோடுகிறது நம் காதல்..
என்றோ ஒரு நாள் உன்னை
பார்ப்பேன் என்று நானும்..
அந் நாளுக்காக
காத்திருக்கும் நீயும் 🥰..
நமக்கிடையே தொலைவுகள்
அதிகமாயினும், ஒரு போதும்
தோற்பதில்லை நம் காதல்.... 😉

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now