43. இருந்திருந்தால்

30 4 0
                                    

💞 உனது பிரிவு எனக்கு
துயரை அளித்ததை விட..
இன்னுமின்னும்
உன்னை ஞாபகப்படுத்திக்
கொண்டு தான் இருக்கிறது..
    நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்று
உன் மீது நான் பழி சொல்லவில்லை..
     உன் சூழ்நிலையில் உன் முடிவு
உனக்கு சரியாக இருந்திருக்கலாம்..
ஆனால், என் நிலையையும்
நீ சற்று சிந்தித்திருக்கலாம்..
உன் ஞாபகத்தில்
நான் இருந்திருந்தால்..? 🥺

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now