16. கோலம்

47 6 8
                                    

💞 கோவிலிலே இட்ட கோலங்களை
ரசித்துக் கொண்டிருக்க
அவள் உள்ளங்கை நீட்டி
திருநீறு இடத்தான்
கவனித்தேன்..
உன் கை ரேகையே உலகின்
அழகான கோலமென்று.... 😉

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now