13. ஏக்கம்

47 7 11
                                    

💞 நிலவோடு மட்டுமே
நின் காதல்
அரங்கேறிய இரவுகள்....
    இன்று,,,,
உன் சம்பாஷணைகளில்
சங்கமித்ததை
ஏற்றுக்கொள்ள மாட்டாது....
அவள் கரைந்து போகிறாளாம்
நான் யார் கரம் பற்றுவேன்
என்றெண்ணி.... 😉

🌛..NR..🌜

அவளும் நானும்Where stories live. Discover now