27. வலி

46 5 13
                                    

💞 உன்னோடு நான்
வாழ்ந்த  நாட்கள்
மிக சொற்பம்..

உன்  நினைவோடு
வாழ்ந்த நாட்கள்
மிக அதிகம்..

என் நாட்குறிப்பில்
எழுதி வைத்திருந்த
நம் ஞாபகங்கள்
இடை  இடையே  அழிந்திருக்கும்.,,
என்ன செய்வது?
கண்ணீருக்கு  தெரியவில்லையே
வலியெது வரியெது என்று....🥺

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now