58. நடனம்

13 1 0
                                    

💞 மழை விழும் பொழுதொன்றில்
மனதில் விழுந்தவள் முகம் காண  மகிழ்ந்து தான் போகிறேன்
விழும் மழையிலும் விலகாத
விழி கொண்டு அவள்
முகம் கண்டால் மழையோடு
மழையாய் மயில் போல்
நானும் நர்த்தனம் ஆடுவேன்
என் உயிர் வரை உரைத்து
உயிர் கொண்ட என்
காதல் கதையின்
உயிர் காதலிக்கு ஓர் நடனம்..😉

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now