40. அவள்

60 5 2
                                    

💞 பேசாத மௌனங்களில்
வெளி வர துடித்து காத்திருக்கும் வார்த்தைகளும் ஏக்கங்களும்
செவி சாய்த்து கேட்பாரின்றி மௌனமாகவே
மௌனித்திருக்கிறது
அவளைப் போலவே....😉

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now