42. வழிகள் இல்லையா?

37 3 2
                                    

💞 யார் விழிகளுக்கும்
தெரிய போவதில்லை
எனது விழிகளின் வலிகளும்
மூச்சிறைக்க திணறும்
இதயத்தின் துடிப்புகளும்..

நொடிகளுக்கும் நாட்களுக்கும்
இடையில் ஓர் இதயத்தின்
மௌன போராட்டம்
விதியோடு போராடும் இதயம்....

வலிக்கும் இதயத்திற்கு வழிகள் இல்லையா....🙁

..NR..

அவளும் நானும்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon