09. இதயம்

63 8 17
                                    

💞 உன்னை நினைப்பது
என் வேலை தான்
ஆனாலும்,,
நீ பேசாத இத்தனை நாட்களில்
என் இதயத்துடிப்பின் நாதமும்
உன் நாமமானதே....

நான் என் செய்வேன்?

நீ என்னை ஆக்கிரமித்தது
போதாதா?
என் இதயதுடிப்பையும்
ஆக்கிரமித்தாக வேண்டுமா?....

உன்னில் நான்
கலந்து தான் போனேன்..
ஆனால்,,
என்னில் நான்

காணாமலே போனேன்....
எங்கு சென்று
தேடுவேன் என்னை....😉

இதயமாய் நான்
இதயதுடிப்பாய் நீ

....NR....

அவளும் நானும்Where stories live. Discover now