54. தொலைந்து போகிறேன்

44 3 2
                                    

❤ மீண்டும் எழுத
முடியாத கவிதையாய்
நீ இருக்கின்றாய்..

மீண்டும் வரைய
முடியாத ஓவியமாய்
புன்னகைக்கிறாய்..

மீள முடியாது நான் மட்டும்
தினம் தினம் உன்னுள்
தொலைந்து போகிறேன்....😉 😍

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now