02. அலையாய் நான்

541 11 9
                                    

💞அருகாமை அன்பை
ஒரு போதும் அரவணைக்க
நினைத்ததில்லை
அலைபேசி அலையாய்
நீ வரும்வரை....😉

💞முதல் முறையாய்
அரவணைக்க நினைக்கிறேன்
அலைபேசி அலையை மட்டுமல்ல
அருகாமை அன்பாயும்
நீயே வந்தால்....😉

🎼.. NR..🎼

அவளும் நானும்Where stories live. Discover now