35. மனம்

36 4 2
                                    

💞 அழைப்புக்கள்
வந்தால் கூட எங்கே
இருக்கிறதென்று
தேடித்தேடி எடுக்கப்பட்ட
என் தொலைபேசி
இப்போதெல்லாம்
அழைப்புக்கள்
வராமலேயே அடிக்கடி
என் கைகளில் தவழ்கிறது..
எங்கே நீ அழைத்து
நான்தான் தவற
விட்டிருப்பேனோ என்ற
ஆவல்களோடு....😒
..NR..

அவளும் நானும்Where stories live. Discover now