18. உன்னோடு

61 7 7
                                    

💞 விரலோடு விரல் சேர்த்து
விண்கரையில் கோலமிட்டு
வாழ்க்கையென உனை நினைத்து
வாழும் காலமென
விழி கனவு நான் கண்டு
விழி திறக்கும் வேளையில்
விழி எதிரே நீ நின்றால் விடியாதோ?
என் பொழுதும் விழியெல்லாம்
உன்னோடு.... 😉

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now