24. கவிதை

54 6 5
                                    

💞 என் நினைவுகளின் நிதர்சனம் நீ
என் உணர்வுகளின் உயிர் நீ
என் உறவுகளின் உரிமை நீ
என் கற்பனையின் நாயகி நீ
என் கவிதைகளின் உருவம் நீ
மொத்தத்தில் நான்
எழுதிய கவிதைகளில்
நானே வியந்த கவிதை நீ....😉

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now