பகுதி_10

95 5 0
                                    

விதைத்த விதை மரமாகும் என்று

நம்பி விதைத்தேன்

உன் இதயத்தில் என் காதலை.......

ஆனால் கல்லின் மேல் விதை

முளைக்காதென்று நீருபித்து விட்டாய்

நீ...........

இப்பொழுது எல்லாம்..... ரிஷி.... வெளியே வாரதே இல்லை...... எப்போதும் அவன் அறைக்குள்ளே.... அடைந்து கிடந்தான்.....

நாள்கள்.....என்னவோ.... நகர்கின்றன.....

ஆனால்

என்னை மட்டும் உன்

நினைவுகளில் இருந்து

நகர்த்தாமல்........

எப்போதாவது சாப்பிடுவது...... எப்போதாவது தூங்குவது..... என பித்து பிடித்தவன்....போல்....இருந்தான்..... ஆனால்.... அவன் கண்கள்....கண்ணுருடன் இருக்க கண்டவர்கள் ""என்ன பிரச்சினையா.இருக்கும்?? ""என்று எண்ணி..... அலுவலகத்தில் ஏதாவது.....பிரச்சனையா...               
.இருக்கமோ....?? கார்த்திக்கு  போன்...பண்ண...."", இங்கு.... ஒரு ...பிரச்சனையும்..... இல்லை""என்று அவன் கூறினான்....

லெட்சுமி அம்மாவும்.... ரித்துவும்..... காரணம்.... கேட்டு கேட்டு அலுத்து போயினர்.......

அனைத்து கேள்விகளுக்கும் விடை மௌனம் மட்டுமே ........
 

லெட்சுமி... மகனின் நிலை கண்டு... அழுது அழுது ஓய்ந்தவர் ""ரித்து..... எனக்கு.....பயமாயிருக்கிடி...... இந்த ரிஷி.... ஏன் இப்படி இருக்கானோ..... என்னவோ..... தெரியலடி..... கொஞ்சம்... நாள்..... முன்னாடி..... ரொம்ப... சந்தோஷமா.....இருந்தான்......எப்ப... அவன் முகத்தை பார்த்தாலும்.... பிரகாசமா..... இருந்தான்.... நானும்...முதல்ல.... சந்தேகபட்டாலும்..... அப்புறம்....office la promotionனு சொன்னப்போ.....நம்பிற்றேன்.....ஆனா....இப்போ.....அதில்லைனு.... தோணுது... ஒரு....வேளை..... எதாவது.... பொண்ணு.....""என நிறுத்த......

சைக்கிள் காதல்Where stories live. Discover now