பகுதி-28

85 4 0
                                    

சுதாவின்... உருப்படியான..செயலால்... இன்று... மீனா.... இங்கே..தங்குவதை... ரிஷியால்... நம்ம முடியவில்லை....

அதை போல்... சுதாவும்...இனி... கார்த்திக்கை...சீண்ட... போவதில்லை... என.... மனதில் முடிவு எடுத்தாள்.....

மீனா... ஒரு... பக்கம்... சந்தோஷம்... ஒரு... பக்கம்... அவனை... எதிர் நோக்க. முடியாமல் தடுத்த... வெட்கம்... என... இருதலை கொள்ளியாக... இருந்தாள்....

ரித்துக்கு.... ""தான்.. நினைத்தது.. போல்... தனக்கு நல்ல... மணாளன்.."".கிடைத்ததினால் ரொம்ப... சந்தோஷம்....

கார்த்திக்கு..சுதாவை.... பார்க்க... வேண்டாம்... என.. சொன்னாலும்... அவன்... கண்கள்..தானாகவே....அவளை... எதிர் நோக்கின.....

இப்படி... மாறுபட்ட... சூழ்நிலை... எல்லோர் மனதிலும்.... இருந்தது....

லெட்சுமி அம்மா.. அனைவருக்கும்... காஃபி... கொண்டு வந்து... கொடுத்தார்...

கார்த்திக்கும்... ரிஷியும்... கடைக்கு.. சென்றிருந்தனர்....

ரித்து... அப்போது... தான்... கவனித்தாள்...... மீனா... இன்னும் ‌‌.‌உடை... மாற்றாமல்... இருப்பதை....

ரித்து""மீனாட்சி... இன்னும்... புடவையை...மாற்றலியா...??

""இல்ல.....""

சரி...வா... என்....சுடி.... எடுத்து... தரேன்...""என... ... அவள்... அறைக்கு... அழைத்து.. போனாள்... ரித்து...

ஒரு... 2 ,3சுடிதார்... டாப்..பை...எடுத்து... கொடுக்க.... அது எல்லாம்.... மீனாவுக்கு ‌.... பெரிசாகவே... இருந்தது....

ரித்து""இப்போ.... என்ன...பண்ண... சுதா... எல்லாமே...பெரிசா...இல்லா...
இருக்கு ‌...""என....கூற....

சுதா...""இருக்கா.... நான்... போய்... சின்னதா.... என்.. டாப்...இருக்கா னு.. பார்த்திட்டு... வரேன்..."என... கூறி... தன்.... வீட்டிற்கு... சென்றாள்...

கொஞ்ச.... நேரத்தில்... வந்தவள்.... அதிலும்.... மீனாட்சிக்கு....கரைக்டாக... ஒன்றும்... இல்லை....

ஒரு...லாச்சா..மெடியின்.... பாவாடை... மட்டும்.... சுமார்... அளவாக... இருந்தது....

சுதா..""இப்போ.... என்ன...செய்ய... அக்கா...""என கேட்க...

மீனா""பரவாயில்லை... நான்... புடவையே... கட்டிக்கிறேன்..""என.. கூறினாள்...

சைக்கிள் காதல்Where stories live. Discover now