மீனாட்சி... அழுது... கொண்டே... சஞ்சயிடம்..... ""அந்த... வீடியோ.வை.."" போடவேண்டாம்... என்று...கதறினாலும்.....அவனோ... அதை... ஒன்றும்... காதில்...
கேட்காத வன்... போல்... வீடியோவை...play...செய்ய...அது... தன்பாட்டுக்கு... ஓடி... கொண்டிருந்தது...
மீனாட்சி.. முதலில்... பார்த்து... வெடித்து.. அழுதாலும்...போக...போக... பார்த்தவள்.... ஆச்சரியமாக... பார்த்து... அதிர்ச்சியானாள்....
அவளுடன்... சேர்ந்து... சிவராமன் பார்வதி... ருக்மணி... நாராயணன்.. என... அனைவரும்... அதிர்ச்சியுடன்... நின்றனர்...
வீடியோ... முடிவுற்றது....
மீனாட்சி...""அப்போ.... அப்போ.... அண்ணக்கி... ஊட்டியில... நடந்தது... எல்லாம்.... உண்மை... இல்லையா..
எல்லாம்... நாடகமா.....
பகவானே.....
அப்போ...
நான்...
நான்....
கெட்டு...போக வில்லையா....
என்...பெண்மைக்கான... சொத்து...பறிபோகவில்லையா...
நான்... தான்... தப்பா... நினைச்சிட்டு...
ச்சே....
ஆனால்...
ஆனால்....
அன்று...தூங்கி... எழுந்தவுடன்... நன்றாக...உடம்பு...வலித்ததே..."_என.. மனது.... குழப்பம்... அடைந்தாலும்... சந்தோஷப்பட்டாள்... மீனாட்சி...
சந்தோஷத்தில்.... வேதனையுடன்... வந்த.. கண்ணீர்... இப்போ... ஆனந்த.. கண்ணீராக...தாரை.. தாரையாக... வந்தது...
சிவராமனுக்கும்... பார்வதியும்... அடைந்த... சந்தோஷத்திற்கு...அளவே... இல்லை...
மீனாட்சி"ம்மா.....""என... அழைத்து... கொண்டு.... தன்...தாயை...அணைக்க...
அவரும்.. தன்...மகளை... அணைத்து... அழுதார்....
இப்போது... ருக்மணி.. மற்றும்... நாராயணனுக்கு... கொஞ்சம்.. ஆசுவாசமாக... இருந்தது..
""தன்.. மகன்... இப்படி.. ஒரு... காரியம்..செய்ற... அளவுக்கு... கீழ் தரமானவன்... இல்லை...""என... நினைத்து... ஆறுதல் அடைத்தனர்...
STAI LEGGENDO
சைக்கிள் காதல்
Storie d'amoreஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖