தன்... தந்தை... குளிக்க... போகும்... சமயம்.. பார்த்து.... அவர்.. மொபைலை.. எடுத்து...பேசியவள்... அங்கேயிருந்து... என்ன... பேசுகிறார்களா... இல்லையா... என... கேட்கும்.. முன்...அவள்பாட்டுக்கு.... அனைத்தையும்... பேசி.... முடித்து... விட்டு ... அவசர அவசரமாக.. தன்.. ரூமுக்குள்.. வந்தாள்... மீனாட்சி...
தன்னை... காப்பாற்ற...நாளை... ரிஷி வருவான்... என்று... நம்பிக்கையோடு..காத்து ... இருந்தாள்...
ஆனால்.... அவள்... அறியவில்லை... அவன்... மறுநாள்... வரமாட்டான்... என்பதை...
என்றைக்கும் போல்... சூரியன்... தன்... கடமைகளை...செய்ய... காலையில்....உதித்து..வர....
மீனாட்சி... இருந்ததை... விட... இன்று... கொஞ்சம்.... மனதில்... சந்தோஷம்.. கொண்டவளாக... திகழ்ந்தாள்...அதை.. அவள்...முகமே.. காட்டிக் கொடுத்தது...
பார்வதிக்கு... தான்... மீனாட்சியின்... மாற்றம்... புரியவில்லை...
மீனாட்சி... காலையில்... இருந்து... முதல்... ஒவ்வொரு... நொடியும்... ரிஷிக்காக... காத்திருந்தாள்..
நேரம்...சென்றதே.. தவிர.... அவனை... காணவில்லை....
இங்ஙனம்... அந்த... நாள்...கழிய....
மறுநாளும்...."" வருவான்... வருவான்... இப்போ... வருவான்.."" என...காத்திருந்தாளே... தவிர...அவனை... காணவில்லை..
இப்படி... இரண்டு.. நாட்கள்.... நான்கு... நாட்கள்....
ஆறு... நாட்கள்.... என...நாட்கள்...அதன்பாட்டுக்கு... சென்றிருந்தது...ஒவ்வொரு.. நாளும்.. செல்ல.. செல்ல... சந்தோஷம்.. மாறி... கனத்த... மனதுடன்...நாட்களை... கடத்தினாள்.. மீனாட்சி...
""அவன்... ஏன்... தன்னை.... பார்க்க... இன்னும்... வரவில்லை..""என்ற .. கேள்விக்கு... பதில்... தெரியாமல்.... போக..... கொஞ்சம்... கொஞ்சமா.... மனதில்... அந்த.... விஷயம்.. முளையிட்டது....
""ஒரு...வேளை... ஒரு... வேளை.... நான்... நான்....கெட்டு...போன.னு.. நினைச்சு.. தான்... ரிஷி... வரவில்லையோ.....""என்ற.... எண்ணம்.. தோன்ற...
""ச்சே ... ச்சே ... என் .. ரிஷி.... அப்படி.. நினைக்க.. மாட்டான்....""என...மனதை... சமாதானப்படுத்தினாள்....
STAI LEGGENDO
சைக்கிள் காதல்
Storie d'amoreஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖