பார்வதி.... தன்... மகளின்.. நிலமையை.. பார்த்து.. முதலில்... அமைதியாக... இருந்தவர்... சஞ்சய்... நல்லவன்..போல.... நாடகமாயதை... கண்டவர்.. அதை.. பொறுக்க... முடியாமல்... தான்... அடக்கி... வைத்திருந்த... ஆத்திரத்தில்.... அனைத்தையும்... வெளியே... கொட்ட...
சிவராமனோ... அதிர்ச்சி... அடைந்தார்..
அந்த... அதிர்ச்சி... கோபமாக... மாற... சஞ்சய்யை... தன்... ஆத்திரம்..தீர...தீர.. அடிக்க...
ஒரு... கட்டத்திற்கு... மேல்... சஞ்சய்.. பொறுக்க... முடியாமல்.... திரும்பி... அடித்து.... தன்... மனதில்... நினைத்ததை... எல்லாம்.... கொட்டினான்....
கடைசியாக.....
""நாளைக்கு... எனக்கும்... மீனாட்சிக்கும்.. கல்யாணம்... இல்லேன்னா..... உன்னை.. ஒன்றும்...செய்ய... மாட்டேன்..உன்..அப்பனையும்...
ஆத்தாளையும்.... கொண்ணுடுவேன்..""என... மிரட்டி.. தன்... பாக்கெட்டில்... மறைத்து வைத்திருந்த... கத்தியை... காட்டி... மிரட்டினான்....இவனின்... இந்த... எதிர்பாராத...செயல்... மற்ற... மூவரையும்... அதிர்ச்சியில்.. உறைந்து நின்றனர்...
சஞ்சய்""என்ன... பார்க்கிறீங்க.... என்னடா... இவன்... இப்படி... கத்தியை... காட்டி... மிரட்டுறானேனு... பார்க்கிறீர்களா....
என்னை... இப்படி...பண்ண... வச்சது... நீங்க... தான்....'.. என... சொல்லி... கொண்டிருக்கும் போதே.... வெளியே...யாரோ... வரும்.. சத்தம்... கேட்டது....
யார் என்று... ... திரும்பி... பார்த்தால்..""என்னடா... இது...""என.. புரியாமல்.... கேட்டார்... சஞ்சயின். தந்தை.. நாராயணன்...
முதலில்... சஞ்சய்... சற்று..அதிர்ந்தாலும்... பின்.. அசால்ட்டாக... நின்றிருந்தான்....
சிவராமனின்... தலைமுடிகள்... கலைந்து...சட்டை.... ஆங்காங்கே..கீறி.. இருக்க... பார்வதியும்... மீனாட்சியும்...அவரை...தாங்கி.. பிடித்து... கொண்டிருந்தனர்...
சிவராமனினின்... கோலமும்.... சஞ்சய்யின்... கோரமுகமும்... நாராயணனை... என்னமோ...குழப்ப..
""என்னடா...சஞ்சய்....எதுக்கு.. இப்போ... கத்தியை... கைலை... வச்சிருக்க.... என்ன... நடந்து.. மீனாட்சி... டேய்... சிவராமா.... ஏன்... உன்...சட்டை... எல்லாம்... கிழிஞ்சிருக்கு....""என.. அடுக்கடுக்காக.. கேள்விகளை.... முன்..வைக்க...
KAMU SEDANG MEMBACA
சைக்கிள் காதல்
Romansaஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖