அறையை... விட்டு... வெளியே...ஓடி.. வரவும்... ரிஷி... ஓடி... வந்து... கையை.. பிடித்த... நேரம்...... எங்கிருந்தோ... ஒரு.. குரல்...அவனை... அழைக்க....
இருவரும்... திரும்பி... பார்க்க...
ரிஷி... சிரித்து... கொண்டு.... நின்றான்.....
மீனாட்சியோ.... அவனை.... தன்.. வாழ்நாளில்....காணகூடாது.... என... நினைத்தவனை.... தன்... எதிரில்... நிற்க...
உறைந்து.. போய்.... நின்றிருந்தாள்...
""Hello...Mr.ரிஷிகேஷ்....எப்படி...
இருக்கீங்க.... sorry.... முகூர்த்த... நேரத்துக்கு.... correctஅ...வரமுடியல...""என.. சொல்ல...""It's k ""என்றான்.. சிரித்து.. கொண்டே..... ரிஷி....
"ரிஷி க்கு... இவனை.... தெரியுமா..""என... மீனா.. திடுக்கிட்டு.. நின்றிருந்தாள்.......
ரிஷி...அவளின்.. கையை... பிடித்து.. கொண்டு.. நிற்பதை...கண்ட..அப்புதியவன்....
ஒன்றும்... தெரியாதது... போல்....""இவங்க... யாரு..?? Mr.ரிஷிகேஷ்..."_என.... மீனாட்சியை.... பார்த்து.... கேட்க.....
முகத்தில்.. புன்னகையுடன்...""ஆங்...இது.....மீனா.... மீனாட்சி.... ""
""இல்ல.... இப்படி... கையை.. எல்லாம்...புடிச்சு... வச்சிருக்கீங்களே.... அதான்... கேட்டேன்...""என.... மார்க்கமாக... கேட்க....
சற்றும்... யோசிக்காமல்... ரிஷி...
நான்...கட்டிக்க.... போற.... பொண்ணு....""என... தைரியமாக... சொன்னான்....
மீனா....அதிர்ச்சியில்...ரிஷியை.. பார்க்க.....
அப்புதியவனோ...மீனாவை...
கடைக்கண்ணால்... பார்த்து... ஒரு.. இளக்காரமாக.... சிரிக்க..மீனா....கூனி..குறுகி... நின்றிருந்தாள்...
ரிஷி"ஆங்...சாப்பிடிங்களா..""என... கேட்க...
""ம்ம்...நிறையவே..."'
மீனா... ரிஷியின்... கையிலிருந்து... மெதுவாக.... தன்... கையை...உருவியவள்.... மெதுவாக... திரும்பி...போக.....
""வெட்கத்துடன்... போகிறாள்...""என.. நினைத்தான்.... ரிஷி....
"கையை..பிடிச்சு...கட்டிக்க.. போற... பொண்ணு...னு... சொல்றான்....""என... மனதுக்குள்... நினைத்த...அப்புதியவன்...
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖