பெண்ணே.....நான் சென்று கொண்டிருக்கையில்
என் பின்னால் வரும் நிழலாக
உன் நினைவுகள்........
நான் என்னை அறியாது
தூங்கும் வேளையில்
என் கண்ணுக்குள் கனவுகளால்
உன் கற்பனைகள்.....
நான் உன்னை மறந்த
நேரங்களிலும்
என்னை அறியாமல் வரும்
உன் நினைவால் வரும்
தும்மல்கள்....
கடற்கரைக்கும் சென்றதில்லை....
காதலர் தடம் பார்த்ததில்லை.....
இருந்தாலும் ஆசை படுகிறேன்....
அவற்றில் ஒன்று
நமதாக வேண்டும் என்று......
பகல் எனும் தோழனிடம் கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்த....செங்கதிரோன்... மேற்கு நோக்கி ஓட ..... அங்கே இருள் என்னும் போர்வையில் ஒளிந்து கொள்ள...... அதிகாலை வேளையில் ....எட்டி பார்க்க..... போர்வை விலகி கொள்ள.... தன் கரங்கள் எல்லாம் வெளியே தெரிய...... என்றைக்கும் போல் மாட்டிக் கொண்டான்......
மீனா என்றைக்கும் போல் தன் கடமைகளை முடித்தவள்....
"" பகவானே... என்ன இது சோதனை.... என் வீட்டில எவ்வளவு சந்தோஷமா இருந்தேன்... எல்லாம் ஒரு நாளில... மாறி மறியும்னு நினைக்கவே இல்லையே.... அங்கே உள்ள பிரச்சினையை கண்டு ஓடி ஒளிய .... இங்கே வந்தா....இப்போ...இங்க .. . வேறு ஒரு சோதனை.... என்ன ஏன் இப்படி சோதிக்கிற..... "" என வருந்த இதற்கு ஒரு முடிவு கெட்ட வேண்டும் என்று நினைத்தாள்..என்றும் போல் காலையில் அவன் நிற்க...... மனம் எரிமலையாகி....போக.... முறைத்து கொண்டு செல்ல......சாயங்காலத்திற்காக காத்திருந்தாள்......
அலுவலகத்தில்.....
ரிஷி..இன்று தன்னவளை கண்டதால் மனம் முழுதும் ஆனந்த கூத்தாட... எல்லையில்லா சந்தோஷத்தில் இருந்தவனை காண கார்த்திக் வர.... அங்கே ...
KAMU SEDANG MEMBACA
சைக்கிள் காதல்
Romansaஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖