கண்களால் உருவத்தைகாதலிப்பதை விட
உள்ளத்தால் உள்ளத்தை
காதலியுங்கள்.....
காதல் கூட உங்களை
காதலிக்க தொடங்கி விடும்......
அவ்வளவு மென்மையானது...
காதல் .......
அதிகாலை வேளையில்.. சூரியன்.. தன்.... கடமைகளை....செவ்வெனவே....
செய்ய.... எழுந்து.... வந்தான்....மீனாட்சியும்... தன்... அன்றாட..கடமைகளை.... சிறப்புடன்.... செய்யாமல்..... ஏதோ... கடமைக்காக....செய்தாள்....
""இன்று.... வகுப்பிற்கு.... செல்ல... வேண்டும்"" என்று....நினைத்தவுடனே.... மனசு.... வலித்தது....
கொஞ்சம் நாள் முன்னாடி... எவ்வளவு... சந்தோஷத்துடன்.... கிளம்பினாள்.. ஆனால்... இன்று.... ரிஷி... ஏதாவது....மனசு..வலிக்கிற.... மாதிரி.. ஏதாவது செய்திருவானோன்னு.... பயமா... இருந்தது....
""சரி.... எல்லாம்....நல்லதாகவே.... நடக்கும்"'என... தன்னை..தானே.... சமாதானம்....செய்து.... கொண்டவள்... correct tana time Ku தான்... கிளம்பினாள்... மீனா...
""இன்றும்... மீனா....வர.... மாட்டாள்""என... நினைத்து.... அவசர... அவசரமாக... கிளம்பினாள் ... சுதா
வீட்டைச்... விட்டு... வெளியே..வந்தவள்.... மீனா... நிற்பதை.... கண்டாள்....
ஆச்சரியமானவள்.....""ஏய்..... மீனா.... எப்படி...இருக்க..... இவ்வளவு... நாள்... எங்க....போன ...???""என.... கேள்வி... கேட்க....
அமைதியுடன்...""ம்ம்.... நல்லா.... இருக்கேன்....""என... சொல்ல..
""""ஏன்டி.... என்னாச்சு.... முகமெல்லாம்... ஒரு... மாதிரி இருக்கு....""
""இல்ல...ஒ... ஒண்ணுமில்லை....""
""இல்ல....என்னமோ... இருக்கு...சொல்லு.... என்ன.... விஷயம்...""
""ஏய்.... அதெல்லாம்....ஒண்ணுமில்லடி.....
உடம்பு... சுகமில்லையா.... அதான்"" என...மழுப்ப.....
![](https://img.wattpad.com/cover/268991465-288-k538186.jpg)
CZYTASZ
சைக்கிள் காதல்
Romansஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖