அந்த... அழகிய...இளங்காலை.... பொழுதில்.... கதிரவன்... தன்... கதிர்களை.... ... மயில்....தோகை... போல்... விரித்து.... உலகெங்கும்.... தன்... வெளிச்சத்தை.... பரப்பி.... கொண்டிருந்தான்....
இரண்டு... நாள்களாக.... ரிஷியை...காணத.. தவிப்பில்.... இருந்தவள்.. இன்று...""எப்படா.... விடியும்...""என்று...காத்து... கொண்டிருந்தாள்.....
""உனக்கான.... நேரம்...இதோ...""என்று... கதிரவன்... மீனாவிடம்... தன்... கதிர்களை.... கொண்டு.... முகத்தில்... அடித்தான்...
இதற்கெனவே....காத்து கொண்டிருந்தவள்... அவசர..அவசரமாக... தன்... கடமைகளை... செய்தாள்....
வழியெங்கும்... அவன்... முகத்தை...திரும்ப... திரும்ப.. நினைத்து... கொண்டிருந்தவள்... அவனை... பார்க்க... போகும்...ஆர்வமிகுதியால்... சுதாவின்...வீட்டை.கூட... மறந்துவிட்டாள்....
""ஐயோ... அவளை... எப்படி... மறந்தேன்...""என... நினைத்து.... கொண்டே... திரும்பி.. நடந்து... அவள்..வீட்டை...எட்ட.
அங்கே.....இடுப்பில்...கை.. வைத்து.... முறைத்தப்படி.. நின்றிருந்தாள்.... சுதா....
"ஐயோ...மாட்டிகிட்டேனே""என... நினைத்து... குனிந்து... நாக்கை....கடிக்க.....
சுதா""எங்கடி....போற.... இவ்வளவு... அவசரமா....?
மீனா.""அது... வந்து... ஆங்.... உன்... வீட்டிற்கு... தான்...""
""ஐயோ...என்னா... பெரிய...உண்மை.... என்...வீடு... தாண்டி.... போயிற்று....என்... வீட்டுக்கு... வந்தேன் னு...சொல்ற...நம்பிற்றேன்....""என... இளக்காரமாக...சொல்ல...
""அது..... ஏதோ... ஒரு ... நினைப்பில...போயிற்றேன்டி...""
""ம்ம்... ம்ம்...நினப்பு....பிழைப்பை ... கெடுக்கும்டி.....பார்த்துக்க..."
""போடி.... ஆமா... உன்... கண்ணெல்லாம்... ஏன்... இப்படி...சிவந்திருக்கு....""
""ஆ....ஆ... அது... வந்து..nit... ஏதோ... கனவு டி.... அதான்... அதுபற்றி....நினைச்சிற்று... கிடந்தேன்... . தூக்கம்.. வரல... அதான்...கண்ணு.... இப்படி.. இருக்கு..."" (கார்த்திக் கை நினைத்து கொண்டு தூங்காமல் இருந்ததே... கண் சிவப்பிற்கு காரணம்..) என வாய்.. கூசாமல்.. பொய்..சொல்ல...
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖