பகுதி_33

77 4 0
                                    

உலகம்... ரொம்ப....சின்னது..... என்பார்கள்....

இல்லை என்று.... சொன்னவர்..கூட...சில... சமயங்களில்..

ஆமாம் என்று... ஒத்து கொள்ளும்....சில தருணங்கள்... .... வாழ்க்கையில்... வந்து... போகும்.....

மீனாட்சிக்கும்... அப்படி. தான்....

""யாரை... வாழ்க்கையில்...பார்க்க கூடாது என்று..நினைத்தாளோ.... யாரை கண்டு...ஓடி... ஒளிந்தாளோ.... அவன்...அக்கயவன்.....எதிரே...
ஒரு... கடையிலிருந்து.... இறங்கி... வந்து.. கொண்டிருந்தான்....

மீனா.. ஒரு நிமிஷம்... பதறினாலும்... சட்டென... வண்டியின்.. உள்ளே... ஏறி கொண்டாள்....

அவன் அருகே வர வர...பயந்து ... விறைக்க...... தலைகுனிந்து.. இருந்தாள்.....

அவன்... தன்னை.. தாண்டி..சென்ற பிறகு தான்,.. கொஞ்சம்... நிம்மதி... ஏற்பட்டது..... மீனாட்சி க்கு...

மீனா...""அவன்... சென்று விட்டானா...""என திரும்பி... வண்டியின்.. பின்னாடி உள்ள.. கண்ணாடி.... வழியாக... பார்க்க...

அந்த சமயம்.... ரிஷியின்.. குடும்பத்தினர்... வந்து... கொண்டிருந்தனர்........

ரிஷியின்... பக்கத்தில் ‌.. போகவும்....அப்புதியவன்.. ரிஷியிடம்... ஏதோ... கேட்க....

ரிஷி... ஏதோ.. சொல்லி... கொடுத்தான்...

மீனாட்சிக்கு... பக். என்றானது.....

அவன்... தலையாட்டி விட்டு... செல்ல... ரிஷி.... சாதாரணமாக... நடந்து.. வந்து... கொண்டிருந்தான்....

அனைவரும்.... மீனாட்சியிடம்...""எப்படி.. இருக்க""என. நலம்.. விசாரிக்க.....

""ம்ம்... பரவாயில்லை....""என்றாள்....

அவர்கள்...வாங்கின... பொருள்களை... ரிஷி... இருக்கும்.. இடத்தில்.. வைக்க... மீனா... மறு பக்கத்தில்.. இருந்தாள்...

மீனாட்சியின்...... முகமும்... பேச்சும்..... சற்று.. வித்தியாசமாக .. இருப்பதை உணர்ந்தான்... ரிஷி..

அனைவரும்.. வண்டியில்.... ஏற.....

ரிஷி""ஏன்""என.. தலை... உயர்த்தி.. கேட்டான்...

""ஒண்ணுமில்லை'"என... சொன்னாள்... மெதுவாக....

ரிஷி....""என்னாச்சு... இவளுக்கு.. நான்... கடைக்கு.. போகும் போது.. நல்லாதானே... இருந்தா.... அப்புறம்... என்னாச்சு....""என... நினைத்தவன்...""ஒரு.. வேளை.... உடம்பு... முடியாமல்.. இருக்கலாம்..."_என... நினைத்தான்....

சைக்கிள் காதல்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin