பகுதி_15

89 5 1
                                    

கோடை வெயில் சுடுவதேயில்லை

உன் பின்னால் வருவதால்.......

மழை சாரல் குளிர்வதே இல்லை

உன் வெப்ப பார்வை என் மீது படுவதால்........

ஆனாலும் இன்னும்

உன் நீடித்த மவுனம் தான்

என்னை கொல்லாமல் கொல்கிறது.......

வாழ்க்கையில் விதியின் விளையாட்டு இவ்வாறு தான்.... இருக்கும் போல....

ரித்து.... தன் தம்பியை.... வெளியே வந்து காஃபி குடி... என்று.... சொன்னதும்.... மீனா.... ஆவலோடு... காத்திருந்தாள்...... காஃபி யை... கையில்... வாங்கியதும்.....மழைக்கு.. இதமாக.... கையில்...சூடு...பரவ... ஒரு வாய்.... குடிக்கவும்.... தலை நிமிர்ந்து...பார்த்தவள்...... ஒரு நிமிஷம்....பிரம்மை... பிடித்தவள்.... போல்.... ஆனாள்.....

கலைந்த.... முடியும்..... கண்ணீரை.... துடைத்த.... முகமும்.... தாடியும்....வாடி....போன.... உடம்புமாய்.... வெளியே வந்தான்.... ரிஷி...

""பகவானே....!!! இது.... இது..... அந்த... அந்த.... cycle boy...தானா.....அப்போ....ரிஷி....ரிஷினு...சொன்னது....இவனையா......சுதாவோட.....அக்கரை காட்டும் தோழனும்..... மாம்ஸ்ம் இவனா.....ரித்துஅக்காவோட....பாசமிகு...தம்பியும்....இவனா.....நான்.... மன்னிப்பு....கேட்க....நினைக்கும்... நபரும்....
நான்....ஆவலுடன்....காண...வேண்டும்....என்று...நினைத்த...நபரும்.....ஒன்றா....இதா....அவன்....வீடு.....""

எல்லா கேள்வியும்....ஒரே நேரத்தில்...குதித்து....எழும்ப...... வாயில்....இருந்த...காபி....""உள்ளே..போகவா....இல்ல...வெளியே.... வரவா...."" என கேட்க....இரண்டுக்கும்....வழி... இல்லாமல்.....நாசியில்.....ஏறியது......

சட்டென...ஒரு குரல்...மிகவும்...அக்கரையாக...
""பார்த்து....பார்த்து....""என...கூறவும்....செய்வதறியாது...நிற்க....மற்ற... மூவரும்....இவர்களை....பார்த்து...வியப்புற்று....நின்றிருந்தனர்.....

சைக்கிள் காதல்Where stories live. Discover now