பகுதி_21

80 6 0
                                    

வாய்... இருந்தும்

விழியால் பேசிக்கொள்ளும்

மொழியில்லாக் காவியம்

காதல்........

மழை....ஓய்ந்தது ம்ம்.... நெஞ்சில்.... எண்ணிலடங்கா.. சந்தோஷத்துடன்.... வீட்டிற்கு... வந்தாள்... மீனா...

ஏதோ.... ஒரு... நிம்மதி... தன்...மனதை...பரவுவது...போல... உணர்ந்தாள்....

சீக்கிரம்... சாப்பிட்டு...முடித்தவள்.... நேராக... அறைக்குள்.வந்து..தன்...கட்டலில்... மேல்...விழுந்தாள்...

தலையணையை...கட்டி... பிடித்து...படுத்தவள்..... ரிஷியை.... அணைத்து... கொண்டு...அழுதது.... நினைவு.... வந்தது....""ஐயோ...""
என  வெட்கப்பட்டு...கண்களை... மூடி....
தலையணையில்... முகம்... புதைத்தாள்...

அந்நேரமும்.... தன் மனக்கண்ணில்... ரிஷி.... வந்து... போனான்...

சிரித்து கொண்டே கண்ணை. திறந்தவள்...""என்னாச்சு... எனக்கு..‌ரிஷி    அழுததை   கண்டு...என்...மனம் தாங்கமால்.....எப்படி...அவனை...கட்டி  பிடித்தேன்....ச்சே.....அவன்  என்ன நினைச்சிருப்பான்.....இப்படி...அவனை... நினைக்கும்போதே.... வெட்கம்... வருதே.....

ம்ம்.... பாவம்...அவனை... ரொம்ப... கஷ்டப்படுத்திற்றேன்.....இனி...இனி.... எக்காரணம் கொண்டும்...அவனை... கஷ்டபடுத்த... கூடாது....."என.நினைத்தாள்....

இங்கு.... ரிஷி யோ.....

""என்னை... தொந்தரவு...பண்ண.கூடாது.."".என்று.... சொல்ல தான் வந்திருக்கிறாள்... என்று....நினைத்திருந்தான்... ரிஷி...

ஆனால்...நடந்ததோ.... வேறு....

அவளும்... தன்னை... விரும்புகிறாள்.. என்று... சத்தியமா.... ரிஷி... நினைக்கவில்லை.... எல்லாம்... கண் மூடி திறப்பதற்குள்...நடந்துவிட...ஆச்சிரியத்தின்...உச்சிக்கே... போனான்.... ரிஷி...

மீனா...அணைத்தது... கூட... ரிஷி க்கு... பெரிதாக.... தெரியவில்லை... ஆனால்...

ஆனால்... எனக்காக... அவள்... அழுதாள் ‌..என... நினைக்கும்போதே... சந்தோஷம்...எல்லை.. தாண்டியது..

சைக்கிள் காதல்Tempat cerita menjadi hidup. Temukan sekarang