அழகிய தீவில் பயணிக்கும் உல்லாச பறவைகள் போல... ரிஷியும் ... மீனாட்சியும்...உலா.. வந்தனர்....
காலையில்... ஆபிஸ். ... சென்று.... கடுமையாக.... உழைத்து... முடிந்த அளவு... சீக்கிரம்.... வேலை.. முடிப்பதில்.... கவனமாக... இருந்தாலும்....
சில சமயம்.... வேலை...பளு.... அதிகமாக... இருந்தால்.... இரவு...வீடு... திரும்பி.... அவளின்... குரல்... கேட்க.... காத்து... கிடந்தான்..... ரிஷி...
அதேபோல்.. மீனாட்சியும்....மாலையில்.. அவன்...காண.... துடிப்போடு.... வருபவள்.... சில... சமயங்களில்... பார்க்க முடியாமல்...போக.....
ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாலும்....
இரவில்.... அவன்...அழைப்பிற்காக... தவம்... கிடந்தாள்......""இதற்கு பெயர் தான் காதலா...??
இந்த.... தவிப்புக்கு... பெயர்... தான்...காதலா...??
இல்லை......
எதிர்பார்ப்புடன்.....வந்து....அவனை....காண... முடியாமல்...ஏமாறி.. போகும்... நேரங்களில்.... இதயத்தை...... துளைத்தெடுப்பது.... போல்.... ஒரு....வலி....வருமே....
அது... தான்....காதலா....??
இல்லை.....
அந்த. வலியும்.... சுமையாக.... தோன்றாமல்..... சுகமாக....தோன்றுமே....??
அது.... தான்....காதலா.....
இல்லை...
அவனை...காண.... வேண்டும்... என்று...பித்து.. பிடிப்பது... போல்... இருந்தாலும்... அவனை....கண்ட... அந்த...நொடி.... அவன்... முகத்தை...நேரிட... முடியாமல்....கை கால் தளர.. வியர்த்து.......கொட்ட...
அவனின்..""கண்ணம்மா...""என்ற... அழைப்பில்.....உருகி...வழியிறேனே....
அது தான்..காதலா...??
என... யோசித்து... யோசித்து.... கரைந்து... போனாள்...... மீனா...
மனதில்... எந்த ஒரு கவலையும்... கண்ணீரும்.... இல்லாதவள்..... பழைய... சம்பவங்கள்... எல்லாம்... வெயில்...பட்ட...பனியை... போல....கரைந்தே.... போனது.....
மொக்கை கவிதை... சொல்லும்.... கார்த்திக்கும்.....
அடங்காபிடாரியான....சுதாவுக்கு ம்
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖