வார்த்தைகளில்... விஷத்தை... தேய்த்து...பேசிய...அக்கயவனை.. கண்டு..... அலறியடித்து கொண்டு வீடு.. வந்தவள்.... ரிஷி யின்... குரலை... கேட்க...ஆசைப்பட்டவள்......
எடுத்து.... ஃபோனை...on... செய்தவள்...அக்கயவனின்..... மிரட்டல்... காதில்.... ஒலிக்க.... மிரண்ட... மீனாட்சி.... சுதாவிடம்.... வேண்ணுமேன்றே.... தன்னை... தப்பான.. பொண்ணாக... சித்திரித்து... பேச..... கோபத்தில்... அவளும்.... எதிர்த்து....பேச.....
அதை... எதிர்கொள்ள... முடியாமல்... ஃபோனை... அடித்து....நொறுக்கினாள்... மீனாட்சி....
தொடர்ந்து... கோவில் திருவிழாவும்... ஆரம்பமாக...
வீட்டில்... உள்ள... அனைவரும்... மீனாட்சியை... அழைக்க....
""நான்...வரல""என்ற.. ஒற்றை... வார்த்தையில்.... அறையிலேயே... முடங்கி.... கிடந்தாள்....
திடிரென....யாரோ.. வருவது போல...காலடி.. சத்தம்... கேட்க...""மாமா வா... இருக்கும்...""என.. நினைத்தவள்.... கட்டிலிலே...படுத்திருக்க....
சட்டென... தன்... கதவை... அடித்து திறக்கும்... சத்தம்... கேட்கவும்... திரும்பி... பார்த்தாள்... மீனாட்சி...
அங்கே....
ரிஷி...அடிப்பட்ட.. புலியை.. போல....சீறி.. கொண்டு நின்றிருந்தான்...
தடாலடியாக... எழுந்து....அவனை... பார்க்க...
அவனோ.... தன்.... மனதில்... உள்ள... கோபத்தையும்... எரிச்சலையும்... ஆற்றாமையையும்..... சொல்லி கொண்டு அழ...
அதை.. எல்லாம்....கேட்டவள்... வாயடைத்து... போய்.. நிற்க....
கடைசியாக... ரிஷியோ....""என்னை...
அணுஅணுவாக... கொல்றத...விட்டிற்று... உன்.. கையால... ஒரேயடியா...கொன்னுடு...."'என... சொல்லி... பழங்களின்... அருகில்...இருந்த...கத்தியை... மீனாட்சியின்... கைகளில்.. கொடுத்து.. தன்... கழுத்தில்..வைக்க....மீனாட்சியோ... அதிர்ச்சியுடன்... நின்றாள்....
ரிஷி""கொல்லுடி... என்ன... உன்... கையால...கொன்னுரு..""என... பிடிவாதமாக.... கழுத்தை...அறுக்க..முயல....
மீனா...""டேய்... என்ன...பண்ற...என்ன.. பண்றடா... கத்தியை.. கீழே.. போடுடா..."'.. என.. அழுதுகொண்டே கூற...
YOU ARE READING
சைக்கிள் காதல்
Romanceஇது என்னுடைய முதல் கதை படித்து பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க.....😍😍😍🙋🙋👫❤️❤️❤️💕💖💖