பகுதி_14

85 5 0
                                    

என்றுமில்லாத.... சந்தோஷத்துடன்.... நடந்து வந்து கொண்டிருந்தாள்.... மீனாட்சி.....

இன்று முதல்.... அந்த.... சிறிய... சந்தின்.. அதாவது.... சின்ன.... பாதை.... வழியாக.... செல்ல... போகிறோம்... என்ன.... நினைப்பே.... துள்ளலை... தந்தது....

காரணம்......?????!!!!!

தான் அவமானப்படுத்தியவன்..... அந்த...பாதை.... வழியாக ‌....தானே.... சைக்கிளில்  வருவான்.... ஒரு வேளை அவனை.....காண..... நேரிட்டால்...... மன்னிப்பு..... கேட்கலாம்.....

அப்புறம்.....!!!???

சுதா வின் மாமா பையன் ரிஷிகேஷ்ஐ காணலாம்.....

வேகமாக நடந்து வந்தவள்..... அந்த... சின்ன பாதையில்... சுதா.... நிற்பதை.... கவனித்தாள்....

""ஏன்டி.... எந்த கப்பல....கவுக்க ...போற..... இப்படி.... வேகமாக...வாற‌...""சுதா

மீனா""இ....இல்லடி..... தாத்தா...வேற.... குறுக்கு.... பாதையில.... போகனும்...னு...சொன்னாங்களா.... அதான்....நீ....வேற..... நான் வரமாட்டேன் னு.... நினைச்சி....விட்டிற்று....போயிருவியோனு.... தான்... இவ்வளவு.... வேகமாக... வந்தேன்""என்றாள்...

சுதா""நானும்.... சுற்றி...போறதினால...நீ.... வரமாட்டேன் னு... தான்... நினைச்சேன்... சரி.... உனக்கு... தான்... இடம்....தெரியாதே...... அதான்...இங்க.... வந்து.... நின்று..... கூப்பிட்டு... போலாம்னு.... வந்தேன்....""என்றாள்....

""சரி....சரி....வா.... போகலாம்...""மீனா...

""இப்ப..... எதுக்கு.. இப்படி... அவசர....படுற.....""

""ஒ..... ஒண்ணும்.....இல்லை யே.....""

""ம்ம்..... சரி.... போகலாம்""என.... சுதா... ஏதோ....யோசித்தவாறே......

முதல் முறையாக அந்த வழியாக....போறாதால்... சற்று.... அங்கே.... இங்கே... பார்த்தவாறே.... வந்தாள்... மீனா.....

சின்ன பாதை.. என்பதால்.... வீடுகள் அதிகம் இருக்காது என நினைத்தவள்.... வரிசையாக... இரண்டு....சைடும்... வீடுகள்... இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக.. பார்த்தாள் மீனாட்சி

அதிகம் வாகனங்கள்... வராத காரணத்தால்....சின்ன... பசங்க...தென்னை...மட்டையை... batஆக... நினைத்து.... போகும்.. வழியில்... கிரிக்கெட் விளையாட.....
சில... சின்ன.. குழந்தைகள்.... பள்ளிக்கு.... போகும்.... அவசரத்தில்....
""ஓஓ"வென.... அழுதுகொண்டிருக்க.....
சில குழந்தைகள்... சாப்பாடு வேணாம் னு..... அடம்பிடிக்க.... அந்த... காலை... நேர.... பயணம்... புதிதாக.... ரசிக்க கூடியதாக... இருந்தது.... மீனாட்சி க்கு....

சைக்கிள் காதல்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon