பகுதி-30

88 5 1
                                    

கார்த்திக். ""ஆஆஆ....""என கத்தியதும்... சுற்றும் முற்றும் பார்த்த சுதா...""யாராவது வந்திரபோறாங்க...""என கூறி கொண்டு.. அவன்.வாய் மேல்.. கையை.. வைத்தாள்....

கார்த்திக்.. அப்படியே.நிற்க...""என்னாச்சு.. இவனுக்கு""என ... நிமிர்ந்து பார்த்த பிறகு தான் தெரிந்தது... தன் கை.... அவன் வாய்... மேல்...இருப்பதை...

சட்டென..கையை... எடுக்க.. முயலவும்... கார்த்திக்..பிடித்து.. கொண்டான்....

""டேய்...விடுடா.. கையா...."_என கத்த..

""ஏய்..கத்தாதே.. யாராவது..பார்த்திர.. போறாங்க....""என... அவள்.. சொன்னதையே... திருப்பி சொல்ல...

அவளோ... முறைத்து.. கொண்டு... ஓட முயல....

கையை... இன்னும்.. அழுத்தமாக பிடித்து கொண்டான்... கார்த்திக்....

சுதா""ஆஆ....""என...கத்த...முயல
அவள்...வாயை.. அடைக்க.... கையை..உயர்த்தியவன்.... அவளது...முகச்சுழிப்பு...காண.. முடியாமல்... அவள்...முகத்தை....தாங்கி...பிடித்து....
தன்... இதழ்... கொண்டு...பொத்திறான்.....

இதை சற்றும் எதிர்பார்க்காத.. சுதா... இரண்டு கைகளாலும்.தாறுமாறாக...அடிக்க...தொடங்க....அதை....ஒன்றும்.. கணக்கில் எடுக்காத வன்.....
மேலும்... அவளின்....உதட்டு..தேனை... அழுத்தமாக... சுவைக்க.....

ஒரு கட்டத்திற்கு... மேல்...அடிக்க....திராணியின்றி..... அவளின்..கை.. அவனின்... மேல்..படர்ந்தது.....

சுவைக்க சுவைக்க... திகட்டாத..தேனை...சுவைத்தவன்... கண்களை.. மெதுவாக.. திறந்து... பார்க்க.....

சுதா... கண்களை..மூடி.... அந்த..லயத்திலேயை....அடங்கி.. இருந்தாள்.....

ரித்து... ராமிடம்.. பேசிக்கொண்டு... மாடியில்...வர.... மீனாட்சியும்... ரிஷியும்... ஒன்றாக... பேசி... சிரித்து..கொண்டிருக்க....

மற்ற.. இருவரையும்...தேடி.....

சுதா.....""என... அழைக்க.....

அந்த.. சத்தத்திற்கு.... திடுக்கிட்டு... இருவரும்..விலகி.. கொண்டனர்....

அவனின்.. முகத்தை.. பார்க்க.. முடியாமல்.. அவள்.. நிற்பதை கண்டு..
கார்த்திக்.... மீண்டும்... அவள்.. கையை..பிடிக்க.. முயல

சைக்கிள் காதல்Tempat cerita menjadi hidup. Temukan sekarang