பகுதி-27

81 5 1
                                    

என் யானை பசிக்கு

போதுமானதாக இருக்கிறது....

பெண்ணே......!!!

உன் எறும்பளவு புன்னகை....

முதல் முதலில்... மீனாவை... புடவையில்... பார்த்த.. மயக்கத்தினாலும்.... அவளின்... துடித்த.. உதடுகளை.... கண்டு... தான் .. இதுவரை... அடக்கி வைத்திருந்த...தாபங்கள்...எல்லை..மீற..... அதை... அடக்க.. நினைத்து...  தோற்று...போனவன்....தன்... இதழ்களை.. கொண்டு...அவற்றை... சரி...செய்தான்....

முதலில்... மீனா.....திணறினாலும்....பின்....
அவனுள்ளே... கரைந்து... போனாள்...

எவ்வளவு நேரம்... அப்படி ...நின்றார்களோ.... அது...அவர்களுக்கே... தெரிய வில்லை...

அந்த...சமயம்... சுதா... இருவரையும்...தேடி.. கொண்டு.வர....

இருவரையும்...காணததால்.... ரிஷியின்... நம்பர் க்கு.... கால்...பண்ண....

ரிஷியின்...சட்டையிலிருந்து..... அவன்... மொபைல்.... சிணுங்கியது...

சட்டென... நடப்பு... அறிந்து...விலகி கொண்டனர்.... இருவரும்...

வெட்கம்.... மேலிட.... ரிஷியின்... அறையை... விட்டு... வெளியே ஓடி வந்தாள்... மீனாட்சி..

ரிஷியின்... மொபைல்... அவன்... அறைக்குள்ளிருந்து.... தான்... வருகிறது...என.. அறிந்த.... சுதா... அவன் அறை.. பக்கம்... செல்ல... மீனா.. ஓடி... வந்து..அவளை... இடித்து.. கொண்டாள்...

தீடீரென... சுதாவை...இடித்ததால்... அதிர்ஷ்... அடைந்த... மீனா.... பேந்த.. பேந்த... முழிக்க...

சுதா""என்னடி.... ஏன்... இப்படி... அவசரமாக... ஓடி....வர....""என கேட்க..

மீனா""அ...ஆ.... அது... வந்து...'"என...திணற....

""என்ன.... வந்து.....போயி.... சரி... காசு..எங்கே ‌...? என கேட்க..

அப்போது தான் நினைவு வந்தது தான்... காசு.... எடுக்க... இங்கே... வந்ததை....

""என்னடி...முழிக்கிற.... காசு...எங்கே..."'

""ஆஆ... அது... உள்ளே... தான்..இருக்கு....""என.... தடுமாற...

சைக்கிள் காதல்Where stories live. Discover now